Wednesday, November 17, 2010

Saiva Pillaimaar Group.

தமிழகத்தில், நெல்லை சைவபிள்ளைமார் இனத்தில் மட்டும் தான், தலைதீபாவளி மணமகன் இல்லத்தில் கொண்டாடப்படும்.  தமிழுக்கும் சைவத்துக்கும் இவர்கள் செய்த தொண்டு அளப்பரியது.  யாழ்பாணத்திலும், கொழும்பு வெள்ளவத்தையிலும் இவர்கள் அதிகம் வாழ்கின்றனர்.  அனைவரோடும் இசைந்து வாழும் தன்மை, பொறுமை, பிரச்சனைகளை கண்டு விலகி செல்லும் குணம் இவர்களின் தனித்தன்மையாக கூறுவர்.  தமிழகத்தில் எங்கு இருந்தாலும், இவர்களின் குல தெய்வம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கும்.  'yahoo groups'-ல் 'nellai-saiva-pillais' என்ற வலைப்பூவில் இவர்கள் இணைந்துள்ளனர். 
நன்றி: தினமலர்.

No comments:

Post a Comment