Tuesday, November 16, 2010

The online Rice.

தீபாவளி பலகாரத்திற்கு புழுங்கல் அரிசியில் உருட்டு அரிசி, பச்சரிசியில் நாட்டுக்கட்டை அரிசி, பிரியாணி, குஸ்கா, புலாவுக்கு சீரகசம்பா, பாசுமதி ஆகியன பரிந்துரை செய்யப்படுகிறது.  'கவுனி அரிசி' தனி சிற்றுண்டியாகவே செய்யப்படுகிறது.  வெண் பொங்கலுக்கு சில்கி அரிசி சிறப்பாகவே இருக்கும்.  மழைக்கால கஞ்சிக்கு, குருணை சூப்பர் ஆகவே இருக்கும்.  தென் மாநிலத்தவர்களின் முக்கிய உணவான அரிசி குறித்த விழாக்கால தகவகல்களை www.riceonline.com என்ற வெப்சைட்-இல் பெறலாம்.  அரிசி விவசாயம், வர்ர்தகம், சர்வதேச அரிசி உணவு ரெசிபி-க்கள், இந்த வெப்சைட்-இல் உள்ளன.
நன்றி: தினமலர்.

No comments:

Post a Comment